விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

உயரம் தாண்டுதல் - மாவட்ட அளவில் முதலிடம் - 2002

நமது காட்டம்பட்டியை சேர்ந்த பிரபு அவர்கள் கடந்த 2002 - ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் காட்டம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியின் சார்பாக ( நமது பள்ளியானது 2017 - ல் அரசு மேல் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு விட்டது) கலந்து கொண்டு மாவட்டத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார்.

இவரின் திறமைகளை அங்கீகரிப்பதில் பெருமை கொள்கிறது நமது சங்கம்.

காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சான்றிதழ் : 


No comments:

Post a Comment