விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் மாவட்டத்தில் முதலிடம் - 2010

நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருபாகரன் அவர்கள் 2010 - ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் மேலும் அதே 2010 - ம் ஆண்டு கோயமுத்தூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

இவருடைய இந்த திறமை மேலும் வளரவும் இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிந்திடவும்
வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொது மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

சான்றிதழ்கள் : 



No comments:

Post a Comment